Monday, January 20, 2020

TNPSC CURRENT AFFAIRS 2020 DOWNLOAD

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு உதவும் நடப்பு நிகழ்வுகள் குறிப்புகள் இங்கு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. 2020ஆம் தொடக்கத்தின் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு தேர்வர்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் இங்கு பதிவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக TNPSC போட்டித் தேர்வுகளுக்கு இது உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

கீழுள்ள சுட்டியை சொடுக்கி டவுன்லோட் செய்துகொள்ளலாம். மேலும் இதுபோன்ற குறிப்புகள் உங்களிடம் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள். அதை TNPSCGK இணையதளத்தில் வெளியிட்டு, அனைவரும் பயன்படும்படி செய்யலாம். 





No comments:

Post a Comment