- ஒரு கிலோ எடையுள்ள கடல் நீரில் சுமார் 35 கிராம் அளவுக்கு உப்பு இருக்கிறது.
- தண்ணீரின் உரை நிலை 0 டிகிரி செல்சியஸ் என்பது நாம் அறிந்ததே, ஆனால் நீரின் உப்புத்தன்மையை பொறுத்து இது மாறும். கடல் நீரின் உரை நிலை -2 டிகிரி செல்சியஸ் ((28.4 °F).) ஆகும்.
- திடப்பொருள்கள் வெப்பத்தால் விரிவடையும் என்பது நமக்கு தெரியும். நீர் ஐஸ் கட்டியாக மாறும் போது விரிவடைகிறது.
- மனிதன் கண்டறிந்த வரையில் உலகில் உள்ள கடல்களில் மிக ஆழமான பகுதி பசிபிக் பெருங்கடலில் காணப்படும், மரியானா அகழி ஆகும்.
- உலகின் மிக நீளமான நதி நைல் நதி ஆகும் , அதன் நீளம் 6650 கி.மீ. (4132 மைல்) முதன் முதலில் மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு இத்தாலி.
- நீர்யானை மனிதனைவிட வேகமாக ஓடும்.
- ஆஸ்திரேலியாவில் மனிதர்களைவிட ஆடுகளே அதிகம்.
- உலகில் 26 நாடுகளில் கடற்கரை கிடையாது.
- பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமே 4,02,32,500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாம்.
- விரல்களின் 40 சதவீத பலம் கட்டை விரலில்தான் இருக்கின்றது.
- ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக முதழி முதலில் கொண்டாடிய நாடு இங்கிலாந்து.
- யானை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே பிற மிருகங்களுடன் சண்டையிடும்.
- விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இரண்டு முறை எம்.பி.ஆக இருந்தவர்.
- ஒரு சிலந்தி வலையிலுள்ள நூல் முமுவதையும் இழுத்துப் பார்த்தால் 2000 மைல்கள் நீளம் கூட இருக்கும்.
Tuesday, November 26, 2019
10 அரிய பொது அறிவு தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment