Tuesday, October 29, 2019

பொது அறிவு – கேள்வி பதில்கள் பகுதி - 1

GK Question Answer:1

 ü சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும் மூலிகை - தூதுவளை

 ü கிருமி நாசினி, குளிர்ச்சி தரும். வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை - வேம்பு

 ü மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை - கீழாநெல்லி ü சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை - துளசி

 ü வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை -ஓமவல்லி.

 ü வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சிதரும் மூலிகை - நெல்லி

 ü கிருமி நாசினி,

ü  சளித் தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும் மூலிகை - தூதுவளை

ü  கிருமி நாசினி, குளிர்ச்சி தரும். வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை - வேம்பு

ü  மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை - கீழாநெல்லி

ü  சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை - துளசி

ü  வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை -ஓமவல்லி.

ü  வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும், குளிர்ச்சிதரும் மூலிகை - நெல்லி

ü  கிருமி நாசினி, அழகுபடுத்தல் மூலிகை.  - மஞ்சள்

ü  பசியைத் தூண்டும், செரிமானமின்மையை நீக்கும் மூலிகை - பிரண்டை

ü  செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும் மூலிகை - இஞ்சி

ü  தொண்டைக் கரகரப்பை நீக்கும் மூலிகை - மிளகு

ü  வியர்வைப் பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை – கற்பூரவல்லி

ü  வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் - வசம்பு

ü  குளிர்ச்சி தரும், கண்நோய்கள், வயிற்றுப்புண் நீக்கும் மூலிகை – கற்றாழை

ü  நெஞ்சுச் சளி, சொறி, சிரங்கு, உடல் அரிப்பு போன்றவை நீக்கும் மூலிகை – குப்பைமேனிஅழகுபடுத்தல் மூலிகை. - மஞ்சள் 

ü பசியைத் தூண்டும், செரிமானமின்மையை நீக்கும் மூலிகை - பிரண்டை

 ü செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும் மூலிகை - இஞ்சி ü தொண்டைக் கரகரப்பை நீக்கும் மூலிகை - மிளகு

 ü வியர்வைப் பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை – கற்பூரவல்லி

 ü வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் - வசம்பு

 ü குளிர்ச்சி தரும், கண்நோய்கள், வயிற்றுப்புண் நீக்கும் மூலிகை – கற்றாழை ü நெஞ்சுச் சளி, சொறி, சிரங்கு, உடல் அரிப்பு போன்றவை நீக்கும் மூலிகை – குப்பைமேனி

No comments:

Post a Comment