Tuesday, July 13, 2021

TNPSC - GROUP IV தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC - GROUP IV தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு இணையத்தின் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அதற்கு tnpsc.gov.in அல்லது tnpscexams.in என்ற இணையதளத்தின் வழியாக நிரந்தர பதிவு கணக்கொன்றை துவக்க வேண்டும். அதன் பிறகு, அதில் கொடுக்கப்படும் உள்நுழைவு விபரங்களை பெற்றுக்கொண்டு, அதைப் பயன்படுத்திய பதிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நிரந்தர கணக்கு (ONE TIME REGISTRATION மூலம் பெற்றப்பட்ட பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவை முக்கியமானது.

ஒவ்வொரு முறையும் போட்டித் தேர்வுக்கு விணக்கப்பிக்கும்போது அந்த விபரங்கள் கண்டிப்பாக தேவைப்படும்.

தற்பொழுது Group IV தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.



என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்.

HOW TO APPLY FOR TNPSC GROUP IV 2019 pdf.

how to apply for tnpsc exam online

No comments:

Post a Comment