GK Question - 4
அணுமற்றும் அணுக்கரு இயற்பியல்
tnpsc,tnpsc gk in tamil,tnpsc tamil,tnpsc gk,tnpsc exam,tnpsc group 4,tnpsc gk question and answers,tnpsc question,tnpsc general knowledge,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc gk question and answers in memorable format,tnpsc tamil questions,top 10 tnpsc questions,tnpsc group 2 a questions,question paper,tnpsc questions and answer,tnpsc current affairs,tnpsc group 2 model question paper· ரூதர்போர்டு அணு மாதிரியின்படி, அணு ஒன்றின் நிறமாலை - தொடர் நிறமாலை
· அனைத்துத் தனிமங்களும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆனவை எனக் கூறியவர் - பிரௌட்
· தாம்சன் கொள்கையின்படி ஹைட்ரஜன் தரும் நிறமாலை வரியின் அலைநீளம் - 1300 ஆம்ஸ்ட்ராங்
· எக்கொள்கையின்படி, முடுக்குவிக்கப்பட்ட எலக்ட்ரான் அதன் கோணத் திசைவேகத்திற்கு நேர்த்தகவில் இருக்கும் - மின்காந்தக் கொள்கை
· ஹைட்ரஜனின் அயனியாக்க மின்னழுத்த ஆற்றல் எவ்வளவு - 13.6ev
· X கதிர்கள் எவ்வகை மின்னூட்டம் பெற்றுள்ளது - மின்னூட்டமற்றவை
· புகைப்படத்தகட்டினை பாதிக்கும் கதிர்கள் - X கதிர்கள்
· கேத்தோடுக் கதிர்கள் என்பவை - எலக்ட்ரான் கற்றை
· போரின் கொள்கையின்படி, குறிப்பிட்ட தனித்தனியான மதிப்புகளைப்பெறும் அளவு - கோண உந்தம்
· அணுவின் முதல் மூன்று வட்டப் பாதைகளின் ஆரங்களின் விகிதம் - 1 : 4 : 9
· அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப் பாதை கருத்தினைக்கூறியவர் -சாமர்பெல்டு
· ரூபி தண்டில் உள்ள குரோமிய அயனிகள் - பச்சை ஒளியை உட்கவரும்
· அணுக்கருப் பிளவை விளக்கும் அமைப்பு - திரவத்துளி மாதிரி
· அணுக்கருவினுள் உள்ள அணுக்கருத் துகள்கள் எதனால் கவரப்படுகின்றன - அணுக்கரு விசை
·பெரும அயனியாக்கும் திறனைப் பெற்றுள்ளவை - ஆல்பா துகள்கள்

No comments:
Post a Comment