ஓலியியல்
- அதிர்வுறும் பொருள்கள் ஒலியை ஏற்படுத்தும்
- ஒலி திடப் பொருள்களில் வேகமாக பரவும்
- ஒலி பரவ ஏதேனும் ஒரு ஊடகம் தேவை (காற்று,நீர்)
TNPSC GK QUESTIONS,TNPSC GK Notes,tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-15
- மணி குடுவைச் சோதனை –ஒலி வெற்றிடத்தில் பரவாது என நிரூபிக்கும் சோதனை
- ஆண்களின் குரல் நாண்களின் நீளம் - 20 மி.மீ
- பெண்களின் குரல் நாண்களின் நீளம் - 15 மி.மீ
- ஒலியை நாம் கேட்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உறுப்பு –செவிப்பறை
- அலைவுகள் - அதிர்வடையும் பொருளின் முன் பின் இயக்கம்
- இசைக்கவை –உலோகத்தால் ஆனது மேற்பகுதி (புயங்கள்),கீழ்பகுதி (தண்டுகள்)
- அதிர்வெண் - அதிர்வடையும் பொருள் 1 நொடியில் ஏற்படுத்தும் அலைவுகளின்
எண்ணிக்கை (அலகு - ஹெர்ட்ஸ்)
- அலைவுக் காலம் - அதிர்வடையும் பொருள் ஒரு முழு அலைவுக்கு எடுத்துக்கொள்ளும் காலம் ( அலகு - நொடி)
- வீச்சு –சமநிலைப் புள்ளியில் இருந்து அதிர்வடையும் பொருள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி (அலகு - மீட்டர்)
- அலைவுக் காலம் (T) =1/அதிர்வெண்
- ஒலியின் முக்கிய பண்பு –வீச்சு மற்றும் அதிர்வெண்
- ஒலியின் மதிப்பு –வீச்சைப் பொருத்தது
- செவியுணர் ஒலியின் அதிர்வெண் - 20 ஹெர்ட்ஸ் முதல் 20000ஹெர்ட்ஸ் வரை
- செவியுணரா ஒலியின் அதிர்வெண் - 20 க்கு உள் (குற்றொலி) 20000 மேல் (மீயொலி ) (வெளவால்))
- 20000 ஹெர்ட்சுக்கு அதிகமான அதிர்வெண் கொண்ட மீயொலியைகேட்கும் விலங்கு –நாய்
- இறைச்சல் - ஒலி மூலத்தில் இருந்து வரும் தேவையற்ற இனிமையற்ற ஒலி

No comments:
Post a Comment