Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள் - பகுதி - 4

TNPSC GK Questions - 6
இந்திய குடியரசுத் தலைவர்

tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions1. இந்தியஅரசியலமைப்பின்படி அரசின்தலைவர்- குடியரசுத்தலவைர்

2. இந்தியாவின்நிர்வாகத்தலைவர்- குடியரசுத்தலைவர்

3. இந்தியைவின்முப்படைத்தளபதி- குடியரசுத்தலைவர்

4. இந்தியஅரசியலமைப்பின் அதிகாரவரிசைப்பட்டியலில் முதலிடம்பெறுபவர்- குடியரசுத்தலைவர்

5. குடியரசுத்தலைவருக்கானதேர்தல்முறை- ஒற்றைமாற்றுவிகிதாச்சாரபிரதிநிதித்துவ வாக்கெடுப்புமுறை


6. குடியரசுதலைவருக்குபதவிப்பிரமாணம் செய்துவைப்பவர்- உச்சநீதிமன்றதலைமைநீதிபதி

7. குடியரசுத்தலைவரின்பதவிக்காலம்- 5 ஆண்டுகள்

8. குடியரசுத்தலைவர்தனதுபதவியைஇராஜிநாமாசெய்வதாகஇருப்பின்இராஜிநாமாகடிதத்தையாரிடம்அளிக்கவேண்டும்- குடியரசுத்துணைத்தலைவரிடம்

9. குடியரசுத்துணைதலைவர்தனதுபதவியைஇராஜிநாமாசெய்வதாகஇருப்பின்இராஜிநாமாகடிதத்தையாரிடம்அளிக்கவேண்டும்- குடியரசுத்தலைவரிடம்

10. குடியரசுத்தலைவர்எந்தசபைக்குதேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்கவேண்டும்- மக்களவை(லோக்சபை)

11. துணைகுடியரசுத்தலைவருக்கானபணிகள்குறித்தகருத்துப்படிவம் எந்தநாட்டுஅரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா

12. குடியரசுத்தலைவர்சம்பளம்குறித்தவிவரம்குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை- இரண்டாவதுஅட்டவணை

13. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரேகுடியரசுத்தலைவர்- டாக்டர்சஞ்சீவிரெட்டி

14. இருமுறைதொடர்ந்துகுடியரசுத்தலைவராகதேர்வுசெய்யப்பட்டமுதல்குடியரசுத்தலைவர்- டாக்டர்இராஜேந்திரபிரசாத்

15. தாழ்த்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தமுதல்குடியரசுத்தலைவர்- கே.ஆர்.நாராயணன்

16. குடியரசுத்தலைவர்தேர்தலுக்கானகுறைந்தபட்சவயது- 35

17. குற்றவிசாரணைதீர்மானம்நிறைவேற்றப்பட தேவையானஆதரவு- மூன்றில்இருபங்கு

18. குடியரசுத்தலைவர்மறுதேர்வுக்குதகுதியுடையவரா? - ஆம்

19. குடியரசுத்தலைவர்மீதானகுற்றவிசாரணைஎந்தசபையில்புகுத்தப்படலாம்- மக்களவைஅல்லதுமாநிலங்களவை

20. குடியரசுதலைவர்மீதானகுற்றவிசாரணைதீர்மானம்கொண்டுவரசபையின்எத்தனைபங்குஉறுப்பினர்கள் ஆதரவுதேவை? - நான்கில்ஒருபங்கு

21. புதியகுடியரசுத்தலைவருக்கானதேர்தல்எத்தனைமாதங்களுக்குள் நடத்தப்பெறவேண்டும்- 6 மாதங்களுக்குள்

22. இதுவரைகுற்றவிசாரணைமுறைமூலம்பதவிநீக்கம்செய்யப்பட்டகுடியரசுத்தலைவர்- யாரும்இல்லை

23. குடியரசுத்தலைவர்மீதுகுற்றவிசாரணைதீர்மானம்நிறைவேற்றப்படதேவையானஆதரவு- மூன்றில்இருபங்கு

24. குடியரசுத்தலைவர்திடீரென்றுஇறக்கநேரிட்டால்அப்பதவியைக்கவனித்துக்கொள்பவர்- துணைகுடியரசுத்தலைவர்

25. இந்தியாவின்பிரதிநிதி- குடியரசுத்தலைவர்

26. குடியரசுத்தலைவரின்பதவிக்காலம்- ஐந்துஆண்டுகள்

27. துணைகுடியரசுத்தலைவரின்பதவிக்காலம்- ஐந்துஆண்டுகள்

28. மாநிலங்களைவியின் தலைவராகப்பணியாற்றுபவர்- துணைகுடியரசுத்தலைவர்

29. அரசியலமைப்பின் அதிகாரவரிசைப்பட்டியலில்இரண்டாமிடம்வகிப்பவர்- துணைகுடியரசுத்தலைவர்

30. குடியரசுத்தலைவர்செயல்படஇயலாததருணங்களில்குடியரசுத்தலைவராகசெயல்படுபவர்- துணைகுடியரசுத்தலைவர்

31. குடியரசுத்தலைவரைதேர்ந்தெடுப்பது- மக்களவை, மாநிலங்களவைமற்றும்மாநிலசட்டப்பேரவைஉறுப்பினர்கள்.

32. துணைகுடியரசுத்தலைவரைதேர்ந்தெடுப்பது- மக்களவைமற்றும்மாநிலங்களவைஉறுப்பினர்கள்

33. மத்தியஅமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்படுபவர்- குடியரசுத்தலைவர்

34. பிரதமரின்ஆலோசனையின்படி மத்தியஅமைச்சர்களைநியமிப்பவர்- குடியரசுத்தலைவர்

35. குடியரசுத்தலைவரால்பிரதமராகநியமிக்கப்படவேண்டியவர்- மக்களவைஉறுப்பினர்களின் பெரும்பான்மைஆதரவுபெற்றவர்

36. அமைச்சரவைஎன்பதுகுடியரசுத்தலைவருக்குகூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாகஉள்ளது.

37. குடியரசுத்தலைவர்திடீரென்றுபதவிஇழக்கநேரிட்டால்அப்பதவியைக்கவனித்துக்கொள்பவர்- துணைகுடியரசுத்தலைவர்

38. குடியரசுத்தலைவரும், துணைகுடியரசுத்தலைவரும்இல்லாதநேரத்தில்குடியரசுத்தலைவர்பதவியைக்கவனித்துக்கொள்ளும்உரிமைபெற்றவர்- உச்சநீதிமன்றதலைமைநீதிபதி

39. இந்தியபிரதமரைநியமிப்பவர்- குடியரசுத்தலைவர்

40. மத்தியஅமைச்சரவைஉறுப்பினர்களை நியமிப்பவர்- குடியரசுத்தலைவர்

41. உச்சநீதிமன்றமற்றும்உயர்நீதிமன்றநீதிபதிகளைநியமிப்பவர்- குடியரசுத்தலைவர்

42. மாநிலஆளுநர்களைநியமிக்கும்அதிகாரம்பெற்றவர்- குடியரசுத்தலைவர்

43. நிதிக்குழுவைநியமிக்கும்அதிகாரம்பெற்றவர்- குடியரசுத்தலைவர்

44. தலைமைதேர்தல்ஆணையரைநியமிக்கும்அதிகாரம்பெற்றவர்- குடியரசுத்தலைவர்

45. மத்தியபொதுப்பணியாளர்தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும்தலைவரைநியமிப்பவர்- குடியரசுத்தலைவர்

46. குடியரசுத்தலைவர்மக்களவையின்ஒர்உறுப்பினரா? - இல்லை

47. குடியரசுத்தலைவர்மக்களவையின்உறுப்பினரா-ஆம்

48. குடியரசுத்தலைவர்மக்களவைக்குஎத்தனைஉறுப்பினர்களை நியமிக்கமுடியும்- இரண்டுஉறுப்பினர்கள்(ஆங்கிலோஇந்தியர்கள்)

49. குடியரசுத்தலைவர்மாநிலங்களவைக்கு எத்தனைஉறுப்பினர்களை நியமிக்கமுடியும்- 12 உறுப்பினர்களை

50. பாராளுமன்றத்தின் முதல்கூட்டத்தில்உரையாற்றுபவர்- குடியரசுத்தலைவர்






No comments:

Post a Comment