பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும்
- நியூட்டனின் முதல் இயக்கவிதியிலிருந்து அறியப்படும் கருத்து - நிலைமம்
- பொருளின் நிலைமம் நேரியடையாக எதனைச் சார்ந்தது - நிறை
- எதனடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது - நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதி
- துகள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றிவரும்போது, அதன் முடுக்கம் இதன் வழியே ஏற்படும் - ஆரம்
- வட்ட இயக்கத்தில் உள்ள துகள் ஒன்று, சம காலங்களில் சம கோணங்களை
ஏற்படுத்தினால் அதன் திசைவேகம் எவ்வாறு இருக்கும் - திசையில் மட்டும் மாறும்
tnpsc,tnpsc exam,tnpsc gk,tnpsc tamil,tnpsc group 2,tnpsc important gk questions,tnpsc gk in tamil,tnpsc group 2tnpsc group 2 a questions,tnpsc old questions,tnpsc group 4,top 10 tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions
- விசையொன்று செயல்படும்போது துகள் வட்டப்பாதையில் இயங்கினால், விசை செய்த வேலை - சுழி
- பொருளின் நிலைமத் திருப்புத்திறன் பங்காற்றுவது - சுழல் இயக்கம்
- பொருளின் இயக்கத்திற்கு எதிர்திசையில் செயல்படுவது …………. விசை ஆகும் -உராய்வு விசை
- நேர்க்கோட்டு இயக்கத்தின் நிறைக்குச் சமமான சுழல் இயக்க அளவு -நிலைமத்திருப்புத்திறன்
- இயக்க ஆற்றலில் ஏற்படும் இழப்பு ………….. ஆற்றலாக மாறக்கூடும் - வெப்பஆற்றல்
- பொருளின் நிலைமத்திருப்புத்திறன் எதனைச் சார்ந்ததல்ல - கோணத்திசைவேகம்
- பொருள்களின் இயக்கத்திற்கும் செயல்படும் விசைகளுக்கும் இடையிலான தொடர்பைப்பற்றி கூறுவது - விசையியல்
- துகள் கடந்த தொலைவு என்பது …………….. அளவு ஆகும் - ஸ்கேலார்
- நிலவு புவியைச் சுற்றி வரும்போது, அவற்றிற்கிடையேயான ஈர்ப்பியல் விசை
…………….. விசையை ஏற்படுத்துகிறது -மையநோக்கு விசை
- அலைவுறும் ஊசல் எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது - இயக்க ஆற்றல்
TNPSC GK Questions - 13

No comments:
Post a Comment