பொது அறிவு – கேள்வி பதில்கள்
•விண்கோளின் அசைவுகளை வடிவமைத்தவர் யார் – கெப்ளர்
ஆக்ஸிஜன் படகு என்று கூறப்படுவது எது - ஹீமோகுளோபின்
•பாக்சைட்டில் காணப்படுவது – அலுமினியம்
•தோலின் நிறத்துக்கான காரணி எது – மெலானின்
•மகாத்மா காந்தி சத்யாகிரக போராட்டத்தை எங்கு துவக்கி வைத்தார் –சாம்பரான்
•போர்ச்சுகல் நாட்டின் தலைநகரம் எது – லிஸ்பன்
•ராஜராஜன் விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது – கலை
•தேசிய ஒருங்கிணைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் - நவம்பர் 19
•வேதவியாசர் எழுதிய நூல் எது – மகாபாரதம்
•இந்திய இசையின் உற்பத்தி மையமாகக் கருதப்படுவது – சாமவேதம்
•கர்நாடக இசையின் அடிப்படை ராகங்கள் - 72
•தங்கப் போர்வை நாடு என்று அழைக்கப்படுவது – ஆஸ்திரேலியா
•உடலில் ஏற்படும் காயத்தை வேகமாக குணப்படுத்தும் வைட்டமின் -வைட்டமின் கே.
•அம்மான் எந்த நாட்டின் தலைநகரம் - ஜோர்டான்
•மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது – மைசூர்
•மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது – பஞ்சாப்
•உடலில் நீண்ட தசை எங்குள்ளது – தொடை
•உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள் - ஏப்ரல் 7
•இந்தியாவில் முதன்முதலில் பக்தி இயக்கத்தை தோற்றுவித்தவர்– ராமானுஜர்
•விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்படும் நாள் - டிசம்பர் 23
•உலகின் முதல் அணுக்கரு உலை எங்கு ஏற்படுத்தப்பட்டது – சிகாகோ
•தேசிய சின்னமாக அசோகக் சக்கரம் எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது –1950, ஜனவரி 26
•நன்னூல் எந்த வகையைச் சார்ந்தது - இலக்கண நூல்
•எதிர்பாராத முத்தம் என்ற நூலின் ஆசிரியர் – பாரதிதாசன்
•கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர் – புரந்தரதாசர்
•குச்சிப்புடி நடனத்தின் மற்றொரு பெயர் – பாகவத மேளா நாடகம்
TNPSC GK Notes, tnpsc, tnpsc exam, tnpsc gk, tnpsc tamil, tnpsc group 2, tnpsc important gk questions, tnpsc gk in tamil, tnpsc group 2tnpsc group 2 a questions, tnpsc old questions, tnpsc group 4, top 10 tnpsc questions, tnpsc tamil questions, tnpsc group 4 questions, tnpsc group 1 questions, tnpsc group 2 questions, tnpsc question, gk questions and answers, tnpsc group 2 a questions, tnpsc vao tamil questions

No comments:
Post a Comment