வினா = குளிரை தாங்குவதற்காக தடித்த தோலும் அடர்த்தியான முடியையும்
விடை = துருவக்கரடிகள் பெற்றுள்ளன.
வினா = உணர்மீசா ரோமங்கள் காணப்படும் விலங்கு
விடை = பூனை மற்றும் நாய்
வினா = மிட்ரல்வால்வு
விடை = இடதுஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் இடையில் காணப்படுகிறது.
வினா = ஈரிதழ் மற்றும் மூவிதழ் வால்வின் பயன்:
விடை = இரத்தம் பின்னோக்கிச் செல்வதைத் தடுத்தல்.
வினா = கார்டியாக் தசையினால்
விடை = மனித இதயம் சுருங்கி விரிகிறது.
வினா = சராசரி மனிதனின் இதயத்துடிப்பு
விடை = ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்புகளாகும்.
வினா = இதயத்தின் அறை சுருங்கும் நிலை
விடை = சிஸ்டோல்
வினா = இதயத்தின் அறை விரிவடையும் நிலை
விடை = டயஸ்டோல்
வினா = பறக்கும் தன்மையுள்ள பாலூட்டிகள்
விடை = வெளவால்
வினா = கடலில் வாழும் பாலூட்டிகள் டால்பின், திமிங்கலம், பென்குவின்
வினா = சிறுநீரகம் வெளியேற்றும் கழிவு
விடை = சிறுநீர். கழிவுப் பொருட்கள்
விடை = யூரியா, யூரிக் அமிலம்
வினா = நுரையீரல் வெளியேற்றும் கழிவு
விடை = வெளியேற்றப்படும் காற்று
விடை = கழிவுப்பொருட்கள்
விடை = கார்பன்டைஆக்ஸைடு, நீர் ஆவியாதல்
வினா = தோல் வெளியேற்றும் கழிவு
விடை = வியர்வை. கழிவுப் பொருட்கள்
விடை = அதிகமான நீர் மற்றும் உப்புகள்.
வினா = சுவாசித்தலில் குளுக்கோஸ் என்பது - 6 கார்பன் கொண்ட சேர்மம்.
வினா = லாக்டிக் அமிலம் என்பது - 3 கார்பன் கொண்ட கரிமச்சேர்மம்.
வினா = தொட்டல் சிணுங்கி
விடை = வளர்ச்சி சாரா இயக்கம்
வினா = மனிதனின் சுவாக் காற்றானது நாசித்துளை வழியாக - நுறையீரலுக்குள் செல்கிறது.
வினா = மீன்களில் நீரானது வாய் வழியாக உடலுக்குள் சென்று நீரில் கரைந்துள்ள - ஆக்சிஜன் செவுளுக்குள் பரவுகிறது.
வினா = சிதைவடையும் கழிவு
விடை = தோல்
வினா = சிதைவடையாக் கழிவு
விடை = நெகிழி
வினா = இராணுவ கழிவு
விடை = நிலத்தில் நிரப்புதல்
வினா = திரவ கழிவு
விடை = ஆழ்கிணறு பாய்ச்சுதல்
வினா = மருத்துவ கழிவு
விடை = எரித்து சாம்பலாக்குதல்
வினா = பொட்டாசியம் அயோடைடு
விடை = மேகத்தில் தூவுதல்
வினா = கருப்புத் தங்கம்
விடை = பெட்ரோல்
வினா = நெகிழி நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையாது. எனவே
விடை = இது மட்காத கழிவு ஆகும்.
வினா = மரக்கட்டை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டினால் சிதைவடையும் எனவே
விடை = இது மட்கும் கழிவு ஆகும்.
வினா = கதிர்வீச்சு கழிவுகளை
விடை = எரித்தல் மூலமும், நிலத்தில் நிரப்புதல் மூலமும் பாதுகாக்கப்படுகிறது.
வினா = நிலக்கரியை எரிக்கும்போது வெளிவரும்
விடை = பசுமையக வாயு வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
வினா = பசுமையக வாயுவிற்கு உதாரணம்
விடை = கார்பன்டை ஆக்சைடு
வினா = ஆற்றல் உணவு மூலம் ஒரு உயிரியிலிருந்து அடுத்தடுத்த உயிரிகளுக்கு கடத்தப்படுதல்
விடை = உணவுச் சங்கிலி எனப்படும்.
வினா = உயிரி பிளாஸ்டிக்
விடை = மக்காச் சோளம் உருளைக்கிழங்கு மற்றும் தாவரப் பொருள்களிலிருந்து தயார்க்கும் பிளாஸ்டிக் பொருள்கள்.
வினா = படிம எரிப்பொருள்
விடை = நிலக்கரி
வினா = பயோ டீசல் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது
விடை = தாவர எண்ணெய் மற்றும் கொழுப்பு
வினா = பயோ ஆல்கஹால் என்பது
விடை = உயிரி எரி சாராயம்
வினா = நச்சுத்தன்மையற்ற பாதுகாப்பான ஒரு எரிப்பொருள்
விடை = ஹைட்ரஜன்
வினா = மீத்தேன் வாயுவிலிருந்து
விடை = உரங்கள் தயாரிக்கப்படுகிறது.
வினா = திட,திரவ வாயு நிலையில் உள்ள ஹைட்ரோ கார்பன்
விடை = பெட்ரோலியம்
வினா = நீரினால் உண்டாகும் நோய்
விடை = டைபாய்டு, காலரா, சீதபேதி
வினா = படிந்த மற்றும் மிதக்கும் பொருட்களை எந்த சுத்திகரிப்பு முறையில் நீக்கலாம்
விடை = முதல் நிலை சுத்திகரிப்பு
வினா = திரும்ப பெற இயலாத வளம்
விடை = கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு
வினா = சதுப்பு நிலங்களில்
விடை = மீத்தேன் வாயு காணப்படுகிறது.
வினா = யுரேனியத்திலிருந்து
விடை = அணுக்கரு ஆற்றல் தயாரிக்கப்படுகிறது.
வினா = டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா நோய்கள்
விடை = கொசுக்களின் மூலம் பரவுகின்றன.
வினா = ஆற்றல் சேமிக்க உதவும் சாதனங்கள்
விடை = ஒளிரும் பல்புகள், சூரிய நீர் சூடேற்றி, மின்னணு மின் அட்டை
வினா = இயற்கை வளங்கள்
விடை = புதுப்பிக்கத்தக்க வளங்கள்.
வினா = வைட்டமின்கள்
விடை = ஆற்றலை அளிக்கிறது. வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்துகிறது.
வினா = நொதிகள்
விடை = ஆல்கஹால் தயாரிக்க பயன்படுகிறது.
வினா = கரிம அமிலங்கள்
விடை = வினிகர் உற்பத்தி செய்ய அசிட்டிக் அமிலம் பயன்படுகிறது.
வினா = மூலச்செல்கள் வகைகள்:
விடை = 1. கருவின் மூலச்செல்கள் 2. முதிர்ந்த அல்லது உடல்மூலச்செல்கள்
வினா = மூலச்செல்கள்
விடை = ஆய்வகத்தில் உடலுக்கு வெளியே செயற்கை முறையில் கரு உருவாக்கப்பட்டு அக்ருவில் இருந்து பெறுதல்.
வினா = உடல்மூலச்செல்
விடை = மனிதன் மற்றும் உயர்விலங்குகளி ல் இணைப்புத் திசு, தசைச்திசு, எலும்புமஞ்சை போன்ற வேறுபாடு அடைந்த செல்களில் உள்ள வேறுபாடு அடையாத செல்களை பிரித்து பெருகச் செய்து கிடைப்பது.
வினா = வெறும் கண்களால் செல்லைப் பார்க்க முடியுமா? - முடியாது
வினா = நம் கண்களால் பார்க்க முடிந்த பொருள்களை விட அளவில் மிகச் சிறியது.
விடை = ஆகவே அதை நேரடியாக காண முடியாது.
வினா = பொருள்களை கண்ணாடி வில்லையில் வைத்து அளவில் பெரியதாகக் காண்பதற்குப் பயன்படுத்தும் கருவி
விடை = நுண்ணோக்கி
வினா = செல்லை நேரடியாக காண நுண்ணோக்கி (Mஇக்ரொஸ்கொபெ) எனும் - அறிவியல் கருவி பயன்படுகிறது.
வினா = மனித உடல் மட்டுமல்லாமல், - தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களும் செல்களால் ஆனவைதான்.
வினா = முதன் முதலில் செல்லைப் பார்த்தவர்
விடை = கண்ணாடிக் கடைக்காரரான இராபர்ட் ஹூக்
வினா = செல்லுலா எனும் இலத்தீன் மொழிச் சொல்லுக்கு - ஒரு சிறிய அறை என்று பெயர்
வினா = அந்த சிறிய அறைக்கு - இராபர்ட்ஹூக் செல் என்று கி.பி. 1665 பெயரிட்டார்.
வினா = செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர்
விடை = இராபர்ட் பிரெளன்
வினா = செல்லுக்குள்ளே ஒரு தனி உலகம் இருப்பதை - இராபர்ட் பிரெளன் கண்டறிந்தார்.
வினா = பன்னிரண்டு அல்லது பதின்மூன்று உள்ளுறுப்பு உறுப்பினர்கள் சேர்ந்து - இரகசியமாகப் பணியாற்றும் குட்டித் தொழிற்சாலைதான் செல்
வினா = தாவர, விலங்கு இரண்டுக்கும் - செல்கள் ஒரே மாதிரியாக இருக்காது.
வினா = பாக்டீரியா, சில பாசிகள் போன்றவை - ஒரே செல்லினால் ஆனவை.
வினா = செல்களின் உள்ளே சவ்வினால் சூழப்பட்ட - நுண் உறுப்புகள் இல்லை.
வினா = சவ்வினால் சூழப்பட்ட நுண் உறுப்புகள் இல்லாத தெளிவற்ற உட்கரு இல்லாத உட்கரு மட்டுமே கொண்ட செல்லை - புரோகேரியாட்டிக் செல் என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். அதாவது எளிய செல்.
வினா = புரோகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டு
விடை = பாக்டீரியா
வினா = யூகேரியாட்டிக் செல் என்பது செல்லின் வெளிச்சுவர் மற்றும் சவ்வினால் சூழப்பட்ட - உட்கரு உட்பட நுண் உறுப்புகள் அனைத்தும் கொண்ட செல்.
வினா = யூகேரியாட்டிக் செல் ஒரு முழுமையான செல். - தாவர, விலங்கு செல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
வினா = விலங்கு செல்லைச் சுற்றியுள்ள படலம்
விடை = பிளாஸ்மா படலம்.
வினா = செல்லுக்கு வடிவம் கொடுப்பவை
விடை = பிளாஸ்மா படலம்.
வினா = பிளாஸமா படலத்திற்கு உள்ளே இருக்கும் கூழ்
விடை = புரோட்டோபிளாசம்.
வினா = புரோட்டோபிளாசம்
விடை = சைட்டோபிளாசம், செல்லின் உட்கரு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை.
வினா = புரோட்டோபிளாசம் என்று பெயர் இட்டவர்
விடை = ஜே.இ. பர்கின்ஜி.
வினா = புரோட்டோ என்றால் - முதன்மை
வினா = பிளாசம் என்றால் - கூழ்போன்ற அமைப்பு என்று பொருள்.
வினா = பிளாஸ்மா படலத்துக்கும் உட்கருவுக்கும் இடைப்பட்ட பகுதி - சைட்டோபிளாசம்.
வினா = சைட்டோபிளாசத்துக்குள் உட்கரு, இதர நுண்ணுறுப்புகள்,
விடை = புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் காணப்படுகின்றன.
வினா = செல்லின் கட்டுப்பாட்டு மையம்
விடை = உட்கரு(நியூக்ளியஸ்)
வினா = உட்கருவின் வடிவம் - கோள வடிவம்.
வினா = உட்கருவில் காணப்படுபவை
விடை = உட்கருச்சாறு, உட்கருச்சவ்வு, உட்கரு மணி(நியூக்ளியோலஸ், குரோமேட்டின் வலைப்பின்னல் ஆகியவை காணப்படுகின்றன.
வினா = உட்கரு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு - மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்கிறது.
வினா = செல்லின் சுவாசம் - மைட்டோகாண்ட்ரியா
வினா = மைட்டோகாண்ட்ரியா உண்ணும் உணவை - ஆற்றலாக மாற்றுகிறது.
வினா = செல்லின் ஆற்றல் மையம்(Pஒவெர் ஃஒஉஸெ ஒஃப் தெ Cஎல்ல்)
விடை = மைட்டோகாண்ட்ரியா.
வினா = கோல்கை உறுப்புகள்
விடை = குழல் குழலா காணப்படும்.
வினா = உணவு செரிமானம் அடைய நொதிகளைச் சுரப்பதும், லைசோசோம்களை உருவாக்குவது
விடை = கோல்கை உறுப்புகள்.
வினா = உண்ணும் உணவிலிருந்து புரதச் சத்தைப் பிரித்து எடுத்துச் செல்லுக்கும். - உடலுக்கும் வலு சேர்ப்பது கோல்கை உறுப்புகள்.
வினா = தாவர செல்லில் கோல்கை உறுப்புகளை - டிக்டியோசோம்கள் என அழைக்கப்படுவார்கள்.
வினா = செல்லுக்கு உள்ளே இருக்கும் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்வது
விடை = எண்டோபிளாச வலை.
வினா = ரிபோசோம்கள்
விடை = புள்ளி புள்ளியாக காணப்படும்.
வினா = செல்லின் புரதத்தொழிற்சாலை
விடை = ரிபோசோம்கள்
வினா = புரதத்தை உற்பத்தி செய்வது
விடை = ரிபோசோம்கள்.
வினா = லைசோசோம்கள் உருண்டையா
விடை = மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
வினா = செல்லின் காவலர்கள்
விடை = லைசோசோம்கள்.
வினா = செல்லின் தற்கொலைப் பைகள்
விடை = லைசோசோம்கள்.
வினா = செல்லின் உள்ளே செல்லும் நுண் கிருமிகளை கொல்லுவது
விடை = லைசோசோம்கள்.
வினா = விலங்கு செல்லில் மட்டுமே காணப்படுபவை
விடை = சென்ட்ரோசோம்
வினா = சென்ட்ரோசோம் உட்கருவிற்கு அருகில் - நுண்ணிய குழல் மற்றும் குச்சி வடிவில் காணப்படும்.
வினா = சென்ட்ரோசோம் உள்ளே - சென்ட்ரியோல்கள் உள்ளன.
வினா = செல் பிரிதல் அதாவது புதிய செல்களை உருவாக்குவது
விடை = சென்ட்ரோசோம்.
வினா = செல் பிரிதலுக்கு உதவுகிறது - சென்ட்ரோசோம்.
வினா = வெளிர் நீலநிறத்தில் ஒரு குமிழ் மாதிரி காணப்படுபவை
விடை = நுண் குமிழ்கள்
வினா = செல்லின் உள்ளே அழுத்தத்தை ஒர் மாதிரி வைத்திருப்பதும், சத்துநீரைச் சேமிப்பதும்
விடை = நுண் குமிழ்கள்.
வினா = தாவர செல்லில் - சென்ட்ரோசோம் எனும் நுண்ணுறுப்பு இல்லை.
வினா = விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம்,
விடை = தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.
வினா = செல்லுக்கு வடிவத்தைத் தரும் - வெளியுறை செல்சுவர்.
வினா = செல்சுவர் - செல்லுலோசினால் ஆனது.
வினா = செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் - செல்சுவரின் பணி.
வினா = தாவர செல்லின் நுண் குமிழ்கள் - அளவில் பெரியவை.
வினா = விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் - அளவில் சிறியவை.
வினா = கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய - நுண்ணுறுப்பு ஆகும்.
வினா = கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் - மூன்றாகப் பிரிக்கலாம்.
வினா = தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, - மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.
வினா = குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமி
விடை = குளோரோஃபில்
விடை = பச்சை நிற நிறமி.
வினா = குளோரோபிளாஸ்ட் பணி
விடை = தண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.
வினா = குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின்
விடை = ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில்
விடை = மஞ்சள் நிற நிறமி.
வினா = குரோமோபிளாஸ்ட் பணி
விடை = பூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்
வினா = லியூக்கோபிளாஸ்ட் பணி
விடை = தாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.
வினா = செல் ஒவ்வொன்றும் ஒரு - குட்டித்தொழிற்சாலை போன்றது.
வினா = நமது மூளையில் - இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.
வினா = மிகவும் நீளமான செல் - நரம்புசெல்
வினா = நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் - வெங்காயத்தோலின் செல்
வினா = இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத - விலங்குசெல்கள் ஆகும்.
வினா = விலங்கு செல்லில் மிக கடினமான செல் - எலும்புசெல் ஆகும்.
வினா = விலங்கு செல்லில் மிக நீளமான செல் - நரம்புசெல் ஆகும்.
No comments:
Post a Comment