Friday, July 1, 2022

TNPSC தமிழ் பாடக்குறிப்புக்கள் - பகுதி 22 | மரபுப் பிழைகளை நீக்குதல்

மரபுப் பிழைகளை நீக்குதல்



Tamil Notes - 22

மரபுப் பிழைகளை நீக்குதல் 


1. சிங்கக் குட்டி - சிங்கக் குருளை
2. மான் குருளை - மான் கன்று
3. யானை அலறும் - யானை பிளிரும்
4. வானம்பாடி அகவும் - வானம்பாடி பாடும்
5. புலிக்குட்டி - புலிப்பரள்

6. அணிற்குஞ்சு - அணிற் பிள்ளை
7. மயில் கூவும் - மயில் அகவும்
8. கீரிக்குட்டி - கீரிப்பிள்ளை
9. குதிரை கத்தும் - குதிரை கனைக்கும்
10. சிங்கம் கர்ச்சிக்கும் - சிங்கம் முழங்கும்
11. குரங்கு உறுமும் - குரங்கு அலம்பும்
12. பசு முழங்கும் - பசு கதறும்
13. கோழி கீச்சிடும் - கோழி கொக்கரிக்கும்
14. கோட்டான் குமுறும் - கோட்டான் குழலும்

15. கிளி கத்தும் - கிளி கொஞ்சும் 

No comments:

Post a Comment