Friday, November 1, 2019

TNPSC தேர்வுக்கு உதவும் தமிழ் பாடக் குறிப்புக்கள்

Tamil Notes For TNPSC Group IV

(Free Tamil study Materials 2019)

சந்திப்பிழையை நீக்குதல் - I
1. ஒளவையேச் சுட்டப்பழம் வேண்டுமா? சுடாதப் பழம் வேண்டுமா என்று கேட்டான்

முருகப் பெருமான். - ஒளவையே சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?

என்று கேட்டான் முருகப் பெருமான்.

2. ஊறுக்காய் வைத்தால் பழைய சோறு உள்ளேப் போகாதா?  - ஊறுகாய் வைத்தால்

பழைய சோறு உள்ளே போகாதா?

3. படிக்காதப் பெண்ணினால் தீமை! என்னப் பயன் விளைப்பால் அந்த ஆமை  -படிக்காத பெண்ணினால் தீமை! என்ன பயன் விளைப்பால் அந்த ஆமை

4. இரவுப் பகல் பாராது படித்தும் தேர்ச்சி பெற வில்லையே !  - இரவு பகல் பாராது

படித்து தேர்ச்சி பெற வில்லையே!


5. சென்னைச் சென்றுத் திரும்ப எவ்வளவுச் செலவாகும்? - சென்னை சென்று திரும்ப

எவ்வளவு செலவாகும்?

6. கண்ணாக் கண்ணா இங்கே வந்துப் பார் - கண்ணா கண்ணா இங்கே வந்து பார்

7. பலப்பல வென்று பொழுது விடிந்தது  - பலபல என்று பொழுது விடிந்தது

8. படிக்கும்படி சொன்னால் கண்டுக் கொள்ளாமல் இருப்பதா? - படிக்கும் படி

சொன்னால் கண்டு கொள்ளாமல் இருப்பதா?

9. என்னோடுப் போந்த இளங்கொடி நங்கை  - என்னோடு போந்த இளங்கொடி நங்கை

10. விடிக்காலை வேளை சுடுச்சோறு ஆக்கி பரிமாறக் கூடுமா? - விடிகாலை வேளை

சுடு சோறு ஆக்கிப் பரிமாறக் கூடுமா?

11. வெண்ணிலாக் கலக்கலவென்று சிரித்தாள்  - வெண்ணிலா கலகலவென்று

சிரித்தாள்

12. குபுக்குபுவென்றுப் புகை மண்டிலம் சூழ்ந்தது - குபுகுபு வென்று புகை மண்டிலம்

சூழ்ந்தது

13. துறவிக் குடிலுக்குள் வந்தச் சிறுவர் இரண்டுபேர் - துறவி குடிலுக்குள் வந்த

சிறுவர் இரண்டுபேர்

14. வாழ்கத் தமிழ் என்று அவனாச் சொன்னான் அறிந்துச் சொல் எனக்கு  - வாழ்க

தமிழ் என்று அவனா சொன்னான் அறிந்து சொல் எனக்கு

15. நீரோச் சோறோ எதுக் கிடைத்தாலும் உண்டுச் செல்வேன்  - நீரோ, சோறோ எது கிடைத்தாலும் உண்டு செல்வேன்.


Tags: Tnpsc Tamil Notes, Tamil Tnpsc Tips, Tnpsc Materials, Free Tamil Materials

No comments:

Post a Comment