பொருத்துதல் - III
1. நுனி என்ற சொல்லின் பொருள் - மிகுதி
2. முழவு என்ற சொல்லின் பொருள் - மத்தளம்
3. வனப்பு என்ற சொல்லின் பொருள் - அழகு
4. தூறு என்ற சொல்லின் பொருள் - புதர்
5. மெய்ப்பொருள் என்ற சொல்லின் பொருள் - நிலையான பொருள்
6. வண்மை என்ற சொல்லின் பொருள் - கொடைத்தன்மை
7. புரை என்ற சொல்லின் பொருள் - குற்றம்
8. குழவி என்ற சொல்லின் பொருள் - குழந்தை
9. ஆடுபரி என்ற சொல்லின் பொருள் - ஆடுகின்ற குதிரை
10. துன்னலர் என்ற சொல்லின் பொருள் - பகைவர்
11. கலைமடந்தை என்ற சொல்லின் பொருள் - கலைமகள்
12. நீரவர் என்ற சொல்லின் பொருள் - அறிவுடையார்
13. அகம் என்ற சொல்லின் பொருள் - உள்ளம்
14. அல்லல் என்ற சொல்லின் பொருள் - துன்பம்
15. புனைதல் என்ற சொல்லின் பொருள் - புகழ்தல்
No comments:
Post a Comment