- அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்? கௌடில்யர்
- இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்? முகமது பின் காசிம்
- பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது? 1757
- பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?1764
- முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்?கிரண் பேடி
- தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது? கோதாவரி
- இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார்? சரோஜினி நாயுடு
- உலகிலேயே பெரிய காப்பியம் எது? மகாபாரதம்
- பஞ்சசீல கொள்கையை உருவாக்கிய நகரம் எது? பாண்டூங்
- இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?ஜான் மார்ஷல்
- எது பூட்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற நகரம்? அலிகார்
- இந்திய கடற்படைத் தளம் அமைந்துள்ள இடம் கார்வார்
- இந்தியாவில் எந்த ஏரி அதிக உப்பளவைப் பெற்றிருக்கிறது? சாம்பார்
- கிழக்கத்திய விவசாயம் நடைபெறுவது இந்தியா
- கடக ரேகை, எந்த மாநிலத்தின் வழியே செல்கிறது? பீஹார்
- இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1935
- முதல் ஐந்தாண்டுத் திட்டம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது?1951
- இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது? நெல்
- தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்
- இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக 38%
- சுவாகத் திட்டத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கி
- உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு ஜப்பான்
- தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி இந்திய ரிசர்வ் வங்கி
- முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் 1951-56
- இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்? மத்திய நிதி அமைச்சகம்
- பி.எஸ்.என்.எல்-ன் தலைவர் சேத்
- தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது மாநில அரசு
- இந்தியாவின் இணைப்பு மொழி எது? ஆங்கிலம்
- ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
- இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன? நிரந்தரமானது
- இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்? இந்திய ஜனாதிபதி
- பாண்டிச்சேரியின் லெப்.கவர்னர் யார்? ரஜினி ராய்
- அசாமின் தலைநகரம் எது? திஸ்பூர்
- இந்தியாவின் துணை ஜனாதிபதி யார்? கிருஷ்ணகாந்த்
- இந்தியாவின் நிதி அமைச்சர் யார்?யஷ்வந்த் சின்ஹா
- இந்தியாவின் உள்துறை அமைச்சர் யார்? எல்.கே.அத்வானி
- பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி
- தாதாபாய் நௌரோஜி ஒரு மிதவாதி
- தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது? பாபநாசம்
- ஒண்டர் பாக்ஸ் என்று குறிப்பிடப்படுவது கணிப்பொறி
- யூ தாண்ட் நினைவுப் பரிசு பெற்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி
- அபு மலைத் தொடர் எங்கு உள்ளது? இந்தியா
- இந்திய விஞ்ஞான நிறுவனம் எங்கு உள்ளது? பெங்களூர்
- நாசிக் அமைந்துள்ள நதிக்கரை கோதாவரி
- வ.உ.சிதம்பரனாரின் படைப்பு எது? மெய்யறிவு
- தொங்கு பாலம் என்பதன் இலக்கணக்குறிப்பு தேர்க வினைத்தொகை
- மின்னோட்டத்தைக் குறிப்பிடும் அலகு ஆம்பியர்
- ஒளி வருடம் என்பது எதனை குறிக்கும் அலகு ஆகும் தூரம்
- இராஜபுத்திர வரலாற்றைப் பற்றி எழுதிய புகழ்பெற்ற ஆசிரியர் மஜும்தார்
- நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் ஷெர் ஆப்கன்
- நீலக் கடற்கொள்கையைப் பின்பற்றியவர் அல்மெய்டா
- இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைத் தொகுதி இமயமலை
- கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் கோயம்புத்தூர்
- பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் கர்நாடகம்
- இந்தியாவின் மான்செஸ்டர் என்பது மும்பை
- தமிழ்நாட்டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் மணலி
- இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம் நிலக்கரி
- முதல் ஐந்தாண்டுத் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?1 ஏப்ரல் 1951
- தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு 30 ஏக்கர்
- கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும் பங்கு வகிக்கும் மாநிலம் பஞ்சாப்
- ஊரகக் கடனுக்கான முக்கிய காரணம் வறுமை
- ஜனாதிபதியின் ஊதியம் வருமான வரிக்கு உட்பட்டது
- இந்தியாவில் சமீபத்தில் அந்தஸ்து பெற்ற மாநிலம் எது? கோவா
- சமய சார்பற்ற நாடு எது? இந்தியா
- வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் சர் அயர்கூட்
- வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
- நிலவில் முதன் முதலில் கால் வைத்தவரின் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங்
- வடதுருவம் தென்படும் காலம் மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை
- கார்ல்மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?டாஸ் கேப்பிடல்
- விளையாட்டின் புலி எனப்படுபவர் யார்? மன்சூர் அலி பட்வாடி
- தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயரென்ன? கோதாவரி
- திலகரால் வெளியிடப்பட்ட கேசரி என்பது செய்தித்தாள்
- குளிர் காலத்தில் எந்தப்பகுதியில் அதிக மழை பெய்கிறது? தமிழ்நாடு
- மிகப்பெரிய பாலைவனம் சகாரா
- சமீபத்தில் எந்த நாட்டுடன் இந்தியா எரிசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது? ரஷ்யா
- மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு எது?1949
- ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?250
- தலைமை தேர்தல் அதிகாரி என்பவர் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
- முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர் திரு.வி.டி.கிருக்ஷ்ணமாச்சாரி
- நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?மீன் வளர்ப்பு
- இந்தியாவில் முதன் முதலில் லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த மாநிலம் எது? கேரளா
- இந்தியாவில் நிலக்கரியை அதிகமாக நுகர்வோர் சக்தி உற்பத்தி நிலையங்கள்
- இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில் கைத்தறித் தொழில்
- இந்திய விண்வெளி திட்டம் அமைக்கப்பட்ட ஆண்டு?1972
- விண்கல அனுபவம் பெறப்போகும் முதல் இந்தியப் பெண்மணி? கல்பனா சாவ்லா
- கானல் நீர் தோன்றுவது முழு அகப் பிரதிபலிப்பால்
- ஒலி எதன் ஊடே பரவுவதில்லை? வெற்றிடம்
- ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம் சல்ஃபர்
- யூரியா மிகவும் நல்ல உரம், ஏனென்றால் இதில் நைட்ரஜனின் அளவு மிகவும் அதிகம்
- சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட்
- காற்றில் பரவும் நோய் டீப்தீரியா
- முதல்நிலை உற்பத்தியாளர்கள் பசுந்தாவரங்கள்
- கண்ணின் விழித்திரையில் காணப்படும் உணர்வற்ற புள்ளி குருட்டுப்புள்ளி
- பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள் புரதங்கள்
- பேரிக்காய் கடினமாய் இருப்பதற்கான காரணம் ஸ்கிளீரைடுகள்
- பெடாலஜி என்னும் பிரிவில் ஆராயப்படுவது மண்
- பாரம்பரியப் பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை ஜீன்கள்
- இரத்தம் சிவப்பாக இருப்பதற்குக் காரணம் ஹீமோகுளோபின்
- இராணித் தேனீயின் முக்கிய வேலை முட்டையிடுதல்
- குழந்தைகளில் காணப்படும் பற்களின் வகைகள் பால் பற்கள்
Monday, March 6, 2017
TNPSC பொது அறிவு கேள்வி பதில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment