Monday, March 6, 2017

TNPSC குரூப் 2 பொது அறிவு 2017


  • தேசிய விளையாட்டு மற்றும் தடகள நிறுவனம் எங்குள்ளது?பாட்டியாலா (பஞ்சாப்)
  • மரப்பொந்துகளில் வாழும் பல வண்ணமுடைய காகங்கள் எங்கு காணப்படுகின்றன?ஐரோப்பா
  • மராத்தி மொழியில் பகவத்கீதையை எழுதியவர் யார்?தானேஸ்வரா
  • மருதுபாண்டியர் நினைவு மண்டபம் எங்குள்ளது?திருப்பத்தூர்
  • மனிதனின் வாழ்நாள் முழுவதும் வளரும் ஒரே உறுப்பு எது?காது
  • மஹாலின் சுவர் முழுவதும் எவை பொறிக்கப்பட்டுள்ளன?புனித குர் ஆனின் வாசகர்கள் பொறிக்கப்பட்டுள்ளன
  • மும்பையில் பங்குச்சந்தை எந்தத் தெருவில் அமைந்துள்ளது?தலால் தெரு
  • முஸ்லீம் லீக் கட்சி நிறுவப்பட்டது எந்த ஆண்டில்?1906ம் ஆண்டு
  • மெழுகுவர்த்திகள் தொடர்ந்து எரிவதற்கு எது உதவுகிறது?ஹைட்ரோ கார்பன் துகள்கள்
  • மொகஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் என்ன?இறந்தவர்களின் மேடு
  • லோக்நாயக் என்றழைக்கப்படுபவர் யார்?ஜெயப்பிரகாஷ் நாராயணன்
  • வ.உ.சி மணிமண்டபம் எங்குள்ளது?திருநெல்வேலி
  • வடதுருவத்தை முதன்முதலில் அடைந்த பெண் யார்?கிறிஸ்டின் ஜனியன்
  • விண்ணில் உள்ள நட்சத்திரங்களின் எடை எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது?ஈர்ப்பு விசை பாதிப்பு
  • விண்மீன்களின் ஒளியை எதனால் அளக்கிறார்கள்?ஒளி எண்கள்
  • வியாழன் வளிமண்டலம் முழுவதும் எதனால் நிரப்பப்பட்டுள்ளது?ஹைட்ரஜன்
  • எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?ராஷ்டிரகூட மன்னர் கிருஷ்ணா
  • தேவாரப் பாடல்களை எழுதியவர்கள் யார்?அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர்
  • நேருவின் சமாதியின் பெயர் என்ன?சாந்தி வனம்
  • தொடு உணர்வு இல்லாத உள்ளுறுப்பு எது?மூளை
  • தோராசமுத்திரத்தில் உள்ள கோவில்கள் யார் காலத்திய கட்;டடக்கலைக்கு உதாரணமான உள்ளன?ஹோய்சாலர்கள்
  • நந்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?மகா பக்த நந்தா
  • காந்தியை சுட்டுக்கொன்றவர் பெயர் என்ன?நாதுராம் கோட்சே
  • காந்தியை மகாத்மா என்று முதன்முதலில் அழைத்தவர் யார்?ரவீந்தரநாத் தாகூர்
  • காமன்வீல் என்ற பத்திரிக்கையை தொடங்கியவர் யார்?அன்னிபெசண்ட்
  • ராமாயணத்தை சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிய பிரபல தலைவர் யார்?ராஜாஜி
  • காரமாகும் கால்வாய் எவ்வளவு நீளமுடையது?சுமார் 1300 கி.மீ
  • காளிதாசர் எழுதிய நூல்கள் எவை?சாகுந்தலம், ரகுவம்சம், மேகதூதம்
  • புத்தரின் தந்தை யார்?சுத்தோதனன்
  • புத்தரின் தாய் யார்?மாயா
  • பூலித்தேவன் நினைவு மாளிகை எங்குள்ளது?நெற்கட்டும் செவல்
  • பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் எங்குள்ளது?காஞ்சிபுரம்
  • பொருட்களின் அண்ணா நினைவு இல்லம் எங்குள்ளது?1971
  • மகாகவி பாரதியார் மணிமண்டபம் எங்குள்ளது?எட்டயபுரம்
  • சுங்கம் தவிர்த்த சோழன் என்றழைக்கப்பட்ட மன்னன் யார்?முதலாம் குலோத்துங்கன்
  • சுதந்திர தொழிலாளர்கள் கட்சியை ஆரம்பித்தவர் யார்?அம்பேத்கார்
  • சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் யார்?பாலகங்காதரத் திலகர்
  • சோழர்கள் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி எது?உப்பாயம்
  • டில்லி சலோ என்று முழங்கியவர் யார்?நேதாஜி
  • தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் உள்ள ஊர் எது?ஸ்ரீவில்லிபுத்தூர்
  • ஐ.நா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?அக்டோபர் 24
  • ஐந்து நதிகள் பாயும் நிலம் எனப்படுவது எது?பஞ்சாப்
  • ஒடிகி என்னும் காவியத்தை இயற்றியவர் யார்?ஹோமர்
  • ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிற்பங்கள் உள்ள இடம் எது?மாமல்லபுரம்
  • ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி யார்?கர்ணம் மல்லேஸ்வரி
  • காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?இரண்டாம் நரசிம்மவர்மர்
  • காந்தி சாகர் அணை எந்த நதியின்மீது கட்டப்பட்டுள்ளது?சாம்பல் நதி
  • குடவோலை முறை யார் காலத்தில் இருந்தது?சோழர்கள்
  • குடவோலை முறையை அறிமுகப்படுத்திய மன்னர் யார்?முதலாம் பராந்தகர்
  • குப்தப் பேரரசை அழித்தவர்கள் யார்?ஹீணர்கள்
  • குரல்வளையை எப்படி அழைப்பார்கள்?ஆடம்ஸ் ஆப்பிள்
  • கேரளாவில் பயிர் அறுவடை நாள் என்ன பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது?ஓணம் பண்டிகையாக
  • கொல்லம் கொண்டான் என்று புகழப்பட்ட மன்னன் யார்?மாறவர்மன் குலசேகர பாண்டியன்
  • சங்க இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி எது?தமிழ்
  • சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாகவே வளரும் தேவையற்ற செடிகள் எப்படி அழைக்கப்படுகின்றன?களைகள்
  • ரயிலின் உள்ளேயே உணவுக்கூடம் எப்போது முதல் செயல்படத் தொடங்கியது?
  • 1867
  • ரிக் வேதத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?1028
  • ரிக்வேத கால மக்கள் அறியாத விலங்கு எது?புலி
  • ரோம புராணங்களில் போர்க்கடவுளாகக் கருதப்படுபவர் யார்?புதன்
  • சதி என்னும் மூடப்பழக்கத்தை தடைசெய்தவர் யார்?வில்லியம் பென்டிங்
  • சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் உயர் கல்விக்கூடம் எங்குள்ளது?ஹைதராபாத்
  • சித்திரகாரப் புலி என்று அழைக்கப்பட்டவர் யார்?மகேந்திரவர்மன்
  • சிம்ம விஷ்ணுவின் பேரன் யார்?நரசிம்மவர்மர்
  • சிவகங்கை சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?மருது பாண்டியர்கள்
  • சிவாஜியின் ஆன்மீக குரு யார்?ராமதாசர்
  • சீனாவிற்கு வருகைபுரிந்த முதல் ஐரோப்பியர் யார்?மார்க்கபோலா
  • 1815ல் நெப்போலியன் தோற்றவுடன் எந்தத் தீவிற்கு அனுப்பப்பட்டார்?ஹெலினா தீவிற்கு
  • தாஜ்மஹால்கட்டி முடிக்க எத்தனை வருடங்கள் ஆனது?1632 முதல் 1648 வரை சுமார் 16 ஆண்டுகள் ஆயின
  • தாஜ்மஹாலுக்குள் யாருடைய கல்லறைகள் உள்ளன?ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் கல்லறைகள் உள்ளன
  • தாஜ்மஹாலை உருவாக்க எத்தனை மனிதர்கள் உழைத்தார்கள்?சுமார் 22000 மனிதர்கள்
  • நம் தொடை எலும்பு எத்தனை பவுண்டு எடையைத் தாங்கும் திறனுடையது?3600 பவுண்டு
  • நரி போல் காட்சியளிக்கும் பழந்தின்னி வெளவால் எது?டீரோபஸ்
  • நவீன தொலைநோக்கிகளைக் கொண்டு எந்த ஒளி எண் கொண்ட நட்சத்திரங்கள் வரை பார்க்கலாம்?ஒளி எண் 26 வரையுள்ளவை
  • நாயன்மார்கள் யாரை வணங்கினார்கள்?சிவபெருமானை
  • நீர் பனிக்கட்டியாக மாறும்போது என்னவாகும்?விரிவடையும்
  • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடைசிக்காலத்தில் வாழ்ந்த இல்லம் எங்குள்ளது?மதுரை திருநகரில்
  • போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை பேர்?8 பேர்
  • சூரியக் குடும்பத்தில் நீர் உள்ள ஒரே கோள் எது?பூமி
  • சூரியன் நொடிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது?250 கி.மீ
  • சூரியனில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியப்புள்ளிகள் அதிகரிக்கின்றன?11 ஆண்டுகள்
  • சூரியனின் ஒளி எண் எது?26
  • சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையின் பெயர் என்ன?ராஜ்பவன்
  • சோமநாதர் கோவிலை கொள்ளையடித்து அழித்தவன் யார்?முகமது கஜினி
  • டல்ஹெளசி பிரபுவால் முதல் தந்திக்கம்பி எந்த ஆண்டு நகரங்களுக்கிடையில் உருவாக்கப்பட்டது?கொல்கத்தாவிற்கும் ஆக்ராவிற்கும் இடையே
  • மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது எந்த ஆண்டில்?1948ல்
  • மகாவீரர் எங்கு பிறந்தார்?வைசாலி (பீஹார்)
  • மயிலாசனத்தை அமைத்தவர் யார்?ஷாஜஹான்
  • ராஜஸ்தானில் உள்ள உப்பு ஏரியின் பெயர் என்ன?சாம்பார்
  • மைக்ரோ பிராஸஸர் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?1971
  • ராஜாஜி மஹாபாரதத்தை என்ன பெயரில் எழுதினார்?வியாசார் விருந்து
  • பறவைகள் எந்த உணவை உண்ணும் என்பது எதை வைத்துக் கண்டறியப்படுகிறது?அலகை வைத்து
  • பானிபட் என்னுமிடம் எந்த மாநிலத்தில் உள்ளது?ஹரியானா
  • பிரசன்ன புத்தர் என்று அழைக்கப்பட்டவர் யார்?ஆதிசங்கரர்
  • பிளாஸ்டிக் கப்புகள் எதனால் செய்யப்படுகின்றன?பாலிஸ்ட்ரின்
  • புத்த மதத்தை நிறுவியவர் யார்?புத்தர்
  • புத்தமதத்தின் இரண்டு பெரிய பிரிவுகள் எவை?மகாயானம், ஹீனயானம்
  • திருப்ப10ர் குமரன் நினைவு இல்லம் எங்குள்ளது?திருப்ப10ர்
  • தென்னிந்தியாவில் புதைபொருள் ஆராய்ச்சியின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் யார்?புரூஸ்ஃபோர்ட்
  • தேசிய பாதுகாப்புக் கல்லூரி எங்குள்ளது?டில்லி
  • தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?ஹரியானா
  • தேசிய வரலாற்று இயற்கை அருங்காட்சியகம் எங்குள்ளது?டில்லியில்
  • எல்லை காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார்?கான் அப்துல் கபார்கான்
  • எல்லோராவில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலைக் கட்டியவர் யார்?முதலாம் கிருஷ்ணர்
  • ஐ.நா.சபையின் நிரந்தர உறுப்பு நாடாக நீனா எப்போது சேர்த்துக் கொள்ளப்பட்டது?1971
  • ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மணிமண்டபம் எங்குள்ளது?ஓமந்தூர்
  • கக்கன் மணிமண்டபம் எங்குள்ளது?மேலூர் அருகேயுள்ள தும்பைப்பட்டி
  • உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?மே 31
  • உலக புத்தக தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?மார்ச் 2
  • கோட்டைகள் அதிகமாக உள்ள நாடு எது?செக்கோஸ்லாவாகியா (2500க்கும் அதிகமான கோட்டைகள் உள்ளன)
  • உலக ப10மி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?ஏப்ரல் மே
  • காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம் எங்குள்ளது?விருதுநகர்
  • காமராஜர் பிறந்த இல்லம் எங்குள்ளது?விருதுநகர்
  • கிருஷ்ணர் பிறந்த நகரமாகக் கருதப்படுவது எது?மதுரா
  • கிலாபத் இயக்கத்தை எதற்காகத் தோற்றுவித்தார்கள்?ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தோற்றுவித்தார்கள்
  • சிந்து சமவெளி மக்களின் முக்கியமான உணவாக இருந்தது எது?கோதுமை
  • சிவாஜி கணேசன் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது எந்த ஆண்டு?1997
  • சீனா இந்தியாவைத் தாக்கியது எப்போது?1962ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி
  • சீனாவில் புத்த மதத்தைப் பரப்பியவர் யார்?காஸ்யப மாதங்கர்
  • சீனாவிற்குச் சென்ற முதல் ஐரோப்பியர் யார்?மார்க்கோபோலா
  • சுத்தமான தங்கத்தில் ஆபரணங்கள் செய்ய முடியுமா?முடியாது
  • சமண மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?மகாவீரர்
  • சர்க்கஸ் தொழில் வளர்ச்சியடையக் காரணமான கேரள நகரம் எது?தலச்சேரி
  • சிவாஜி பிறந்த இடம் எது?சிவனர் கோட்டை
  • சனி கிரகத்தின் வளிமண்டலம் முழுவதும் எந்த வாயுவால் நிரப்பப்பட்டுள்ளது?ஹைட்ரஜன்
  • சாஞ்சி ஸ்தூபி எந்த மாநிலத்தில் உள்ளது?மத்தியப் பிரதேசம்
  • சாரநாத் கல்தூண் எங்குள்ளது?காசியிலிருந்து ஐந்து மைல் தொலைவில்
  • டோக்கியோ நகரம் எந்தத் தீவில் உள்ளது?ஹோன்ஷீ
  • தங்க ஆட்டு ரோமநாடு என்றழைக்ப்படுவது எது?ஆஸ்திரேலியா
  • தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட இடம் எது?சபர்மதி ஆசிரமம்
  • தன் உடலின் மேற்பரப்பில் எண்ணெய் போன்ற பசையைக் கொண்ட உயிரினம் எது?வாத்து
  • கிறிஸ்தவர்களின் இரு பெரும் பிரிவு எது?கத்தோலிக்கர், பிராட்டஸ்டண்ட்
  • குழந்தை பிறந்த எத்தனையாவது வாரத்தில் சிரிக்க ஆரம்பிக்கும்?20வது வாரம்
  • குன்றக்குடி அடிகளார் மணிமண்டபம் எங்குள்ளது?குன்றக்குடி
  • கூர்மையான கண் பார்வை கொண்ட பறவை எது?கழுகு
  • கௌடில்யர் எழுதிய நூல் எது?அர்த்த சாஸ்திரம்
  • சத்ரபதி சிவாஜி தன்னுடைய முதல் கோட்டையை எங்கு கட்டினார்?ராய்கர்
  • தாஜ்மஹால் எந்தக் கட்டக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது?மொகலாயர் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்குகிறது
  • தாஜ்மஹால் கட்டப் பயன்படுத்தப்பட்ட கற்கள் எவை?வெள்ளைநிறமுடைய பளிங்குக் கற்கள்
  • உலகின் முதல் விண்வெளி சுற்றுலாப் பயணி யார்?டென்னிஸ் போட்டோ
  • அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையின் எடை எவ்வளவு?சுமார் 225 டன்
  • அரசியல் கட்சிகளின் சின்னங்கள் யாரால் வழங்கப்படுகின்றன?தேர்தல் ஆணையம்
  • அறுவை சிகிச்சையின்போது பயன்படும் மயக்க மருந்து எது?குளோரோபார்ம்
  • அனைத்துப் பக்கமும் ஆறுகளால் சூழப்பட்ட பகுதியின் பெயர் என்ன?டெல்டா
  • அஜ்மீரில் உள்ள யாத்ரீகர்களுக்கான புனித ஏரி எது?புஷ்கார்
  • ஆட்சிப் பணித்துறை யார் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது?காரன்வாலிஸ் பிரபு
  • இந்திய கம்ய10னிசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?எம்.என்.ராய்
  • கட்டடக்கலையின் இளவரசர் என்றழைக்கப்படும் மொகலாயப் பேரரசர் யார்?ஷாஜஹான்
  • கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் எங்குள்ளது?காரைக்குடி
  • காக்கை இனத்தில் மிகவும் பெரியது எது?ரேவன்
  • கடந்த நூற்றாண்டின் சிறந்த இளம் டென்னிஸ் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?மார்ட்டினா ஹிங்கிஸ்
  • கடலின் தூரத்தை அளக்கும் அலகு எது?நாட்
  • கடிகாரம் செய்பவர் எப்படி அழைக்ப்படுகிறார்?ஹோராலஜிஸ்ட்
  • தன் வாழ்நாள் முழுவதும் கூட கட்டாமல் வாழும் பறவை எது?குயில்
  • தனது சுயசரிதையான பாபர்நாமாவை எழுதிய மொகலாயப் பேரரசர் யார்?பாபர்
  • தாமஸ் ஆல்வா எடிசனின் முக்கிய உதவியாளர் யார்?டிக்சன்
  • தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆசிரமத்தை காந்தி எங:கு அமைத்தார்?சபர்மதி
  • தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?யமுனை நதிக்கரையில்
  • பாபரின் இயற்பெயர் என்ன?ஜாஹிருதீன் முஹம்மது பாபர்
  • பாலிஸ்டரின் என்பது என்ன?கார்பன், ஹைட்ரஜன் கலவை
  • இந்தியாவின் மூன்றாவது அணுசக்தி நிலையம் எது?கல்பாக்கம்
  • இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டன?காமரூபா
  • இந்தியாவின் ஜனாதிபதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை யாரிடம் தரவேண்டும்?உதவி ஜனாதிபதி
  • இந்தியாவுடன் பஞ்சசீலக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?சீனா
  • இரண்டாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?1556ல்
  • உலகின் பழமையான சமய நூல் எது?ரிக் வேதம்
  • சாரைப்பாம்புகளின் முக்கிய உணவு எது?எலிகள்
  • சிந்துச் சமவெளி நாகரிக முத்திரைகள் செய்யப் பயன்பட்ட பொருள் எது?களிமண்
  • சிந்துச் சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?லோத்தல்
  • சிந்துச் சமவெளி நாகரிகத்தின் முக்கியமான இடங்களாக அறியப்படுபவை எவை?
  • ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோதால், களிபங்கள், அம்ரி, ரூப்பர், சாணு தாரோ, பாண்டிவாஹி
  • சிந்துச் சமவெளி நாகரிகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது
  • சிந்துச் சமவெளி மக்கள் அறியாமல் இருந்த உலோகம் எது?இரும்பு
  • சிந்துச் சமவெளி மக்கள் வணங்கிய தெய்வம் எது?பசுபதி

No comments:

Post a Comment