Tuesday, February 21, 2017

UPSC 2017 தேர்வு முடிவுகள் வெளியீடு !

 இந்திய ஆட்சிபணிகளுக்கான யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் இணைய தளத்ததில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம்3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை இதற்கான முதன்மை தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை  www.upsc.gov.in என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் மாதம் 20ம்தேதி முதல் நேர்முக தேர்வு துவங்க உள்ளது.

No comments:

Post a Comment