Monday, September 5, 2016

நடப்பு நிகழ்வுகள் - 2016


1. 2016 ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியலின் படி, தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி எது - கீழ்வேளூர்

2. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு வழங்கும் தேசிய விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட சென்னை கணிதப் பேராசிரியர் யார் - இரா.சிவராமன்

3. இந்தியாவில் தொடர்ந்து கடுகு உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் மாநிலம் எது - ராஜஸ்தான்

4. எம்.எம்.டி.சி. அரசு நிறுவனத்தால் அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட இந்திய தங்க நாணயங்களை (ஐ.ஜி.சி) விற்பனை செய்ய வங்கிகளுக்கு --------------- அனுமதி வழங்கியுள்ளது - பாரத ரிசர்வ் வங்கி

5. கோள்களின் பட்டியலில் இருந்து புளூட்டோ கோள் --------------- ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது - 2006

6. சூரிய குடும்பத்தில் புதிதாக 9வது கோளை கண்டறிந்த கலிபோர்னியா தொழில்நுட்ப கல்வி மையத்தின் விஞ்ஞானி யார் - மைக் பிரவுன்

7. சூரிய குடும்பத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 9வது கோள், சூரியனை
ஒருமுறை சுற்றி வர சுமார் --------------- ஆண்டுகள் ஆகிறது - 20,000

8. அணு ஆயுதங்களை ரகசியமாக தயாரித்த ஈரான் நாட்டுக்கு -------------- ஆம் ஆண்டில் அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது - 1995

9. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், பிப்ரவரி 4ம் தேதி முதல், 8ம் தேதி வரை -------------- தினம் நடைபெற உள்ளது - சர்வதேச போர் விமான தினம்

10. ஜனாதிபதியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட வருமான வரித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி யார் - அசோக்குமார் மேத்தா

No comments:

Post a Comment