Sunday, March 6, 2016

பத்தாம் வகுப்பு ஹால் டிக்கெட் இன்று முதல் பெறலாம்.

10th Hall Ticket Download 2016 March


பத்தாம் வகுப்பு ஹால்டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி துவங்குகிறது. மாணவர்கள் ஹால்டிக்கெட்டை இன்று(திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment