Tuesday, January 19, 2016

TNPSC Group 2 மற்றும் Group 4 தேர்வுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்

தமிழ்

  • 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகங்கள். 
  • மு. வரதராசனார் எழுதிய "தமிழ் இலக்கிய வரலாறு".
  • "ஆறுமுக நாவலர்" எழுதிய தமிழ் இலக்கணம்.
  • திறனறி வினாக்களுக்கு  சமச்சீர் கல்வி புத்தகங்கள் (6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை)

கணிதம்: 

  • வா. பழனி குமார் எழுதிய "TNPSC கணிதம்" பாகம் I மற்றும் பாகம் II

TNPSC தேர்வு வினாக்கள்: 

  • TNPSC நடத்தின கடைசி 10 தேர்வுக்கான வினாக்களுக்கு விடையளித்துப் பார்த்தல்

பொது அறிவியல்: 

  • 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அறிவியல் புத்தகங்கள் (உயிரியல், இயற்பியல், வேதியியல் உட்பட)

வரலாறு: 

  • 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து வரலாறு புத்தகங்களும்

அரசியல் அறிவியல்: 

  • 11, 12ம் வகுப்பில் உள்ள "அரசியல் அறிவியல்" (Political Science) பாட புத்தகங்கள்

புவியியல்:

  • 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள புவியியல் புத்தகங்கள் (சமச்சீர் கல்வி புத்தகங்கள் உட்பட)

பொருளாதாரம் மற்றும் வணிகவியல்: 

  • 11, 12ம் வகுப்பு பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பாட புத்தகங்கள்.

இந்திய பண்பாடு: 

  • 12 ம் வகுப்பில் உள்ள இந்திய பண்பாடு பாட புத்தகம்
இவை அனைத்தையும் படித்து முடித்து, தயார் படுத்திக்கொண்டால் கண்டிப்பாக குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் வெல்வது உறுதி.

No comments:

Post a Comment