- நறுமணப்பயிர்கள் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்? கேரளா
- இந்தியாவில் கோதுமை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்? பஞ்சாப்
- இந்தியாவின் மான்செஸ்டர்? மும்பை
- தமிழகத்தின் மான்செஸ்டர்? கோயம்புத்தூர்
- தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் டெல்டா பகுதி? காவிரி
- இந்தியாவையும் இலங்கையையும் பிரிப்பது? பாக்நீர்ச்சந்தி
- தென் இந்தியாவின் மிக நீளமான ஆறு? கோதாவரி
- காப்பி அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்? கர்நாடகம்
- பருத்தி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்? மகாராஷ்டிரா
- கனிமங்கள் அதிகமாக காணப்படும் பகுதி? சோட்டாநாக்பூர்.
- எந்த வகை மண் ஈரத்தை தக்க வைக்கும் தன்மை அதிகம் கொண்டது? கரிசல் மண்
- எந்தவகை மண்ணில் இரும்பு ஆக்சைடுகள் அடங்கியுள்ளது? செம்மண்
- உலகிலேயே மிக பெரிய பனியாறு? மலாஸ்பீனா
- ஆஸ்திரேலியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது? வில்லிவில்லி
- அரேபியாவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது? சுமுன்ஸ்
- சீனா, ஜப்பான் நாடுகளில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது? டைபூன்ஸ்
- வளிமண்டல் அழுத்தத்தை அளக்க உதவும் கருவி? பாராமானி
- வட அமெரிக்காவில் புயல் காற்று எப்படி அழைக்கப்படுகிறது? ஹரிக்கேன்
- ஓசோனை பாதிக்கும் வாயு? குளோரோப்ளூரோ கார்பன்
- விடிவெள்ளி என அழைக்கப்படும் கோள்? வெள்ளி
Wednesday, January 20, 2016
TNPSC GK: புவியியல் மாதிரி வினா - விடைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment