Wednesday, December 23, 2015

tnpsc vao tamil material download 2015 | டி.என்.பி.எஸ்.சி தமிழ் மெட்டீரியல் டவுன்லோட்

TNPSC General Tamil பகுதியில்  கேட்கப்படும் வினாக்கள் அனைத்துமே மிக எளிமையானவை. அதில் கீழ்கண்ட தலைப்புகளில் கேட்விகள் கேட்கப்படும். (டவுன்லோட் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)


  • பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
  • பிழை நீக்கி எழுதுதல்
  • வல்லினம் மிகும் இடங்கள்
  • வல்லினம் மிகா இடங்கள்
  • சந்திப்பிழை திருத்தி எழுதுதல்
  • மரபுப்பிழை நீக்கி எழுதுதல்
  • வழூஉச் சொல் நீக்கி எழுதுதல்
  • வேற்றுமொழிச் சொல் நீக்கி எழுதுதல்
  • ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்
  • பறவை மற்றும் விலங்களின் - ஒலி குறிப்பு சொற்கள்
  • வழூஉச் சொற்களும் தமிழ்ச்சொற்களும்
  • வாக்கிய வகை அறிதல்
  • எதுகை,  மோனை, இயைபு கண்டறிதல்,
  • எதிர்ச்சொல் கண்டறிதல்
  • பிரித்தெழுதுதல்
  • சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
  • விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
  • உவமையால் விளக்கப்பெறும் பொருள்
  • புகழ்பெற்ற நூல்கள்
  • நூலாசிரியர்கள்
  • இலக்கண குறிப்பறிதல்
  • ஓரெழுத்து ஒரு மொழி 


போன்ற தலைப்புகளில் கேள்விகள் கேட்ப்படும். இதுபோன்ற தமிழ் மெட்டீரியல் இங்கே இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Free Download TNPSC TAMIL Material


1 comment:

  1. நன்றிங்க...........
    மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.
    தங்களது பதிவுக்கு மிக்க நன்றிங்க.எங்க தாளவாடி மலைப்பகுதியில் பள்ளி மாணவர்களுக்காக இலவச பயிற்சி கொடுக்க உள்ளோம்.தங்களது பதிவு எங்களுக்கு மிகவும் பயனளிக்கும்.நன்றியுடன் சி.பரமேஸ்வரன்,சத்தியமங்கலம்,ஈரோடு மாவட்டம்.

    ReplyDelete