டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான புதிய சிலபஸ் TNPSC New Syllabus வெளியிடப்பட்டுள்ளது. தேர்வில் கலந்துகொள்ளுபவர்களுக்கு முதலில் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
ஏனோதோனவென படித்துவிட்டு, நன்றாக படித்தேன்.. ஆனால் நான் படித்த பகுதியிலிருந்து ஒரு கேள்வி கூட வரவில்லை என ஆதங்கப்படுவதால் நன்மை ஏதும் இல்லை.
முதலில் நாம் என்ன படிக்கிறோம், எந்த தேர்விக்கு படிக்கிறோம், அதற்கான பாடத் திட்டங்கள் Subject Plans என்னென்ன.. என்னென்ன பாடப்பகுதியிலிருந்து என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை ஓரளவிற்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இவைகளை தெரிந்துகொள்ள முந்தைய ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளை ஆய்ந்தறிந்து தெரிந்துகொள்ளலாம். TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய சிலபஸ் பகுதியை படிப்பதன் மூலமும் உங்களுக்கு எந்த பகுதியில் இருந்து படித்தால் தேர்வில் வெற்றி அடையலாம் என்ற ஒரு ஐடியா Idea to Success TNPSC EXAM கிடைத்துவிடும்.
தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய சிலபஸ் பகுதியை டவுன்லோட் செய்ய கீழுள்ள சுட்டியை அழுத்தவும்.
Download new_syllabus_group_IV_services_updated
No comments:
Post a Comment