வருவாய்த் துறையில் இரண்டாயிரத்து முன்னூற்றி நாற்பத்திரண்டு கிராம நிர்வாக அலவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் 17 ம்தேதி TNPSC அறிவிப்பை வெளியிட்டது.
அறிவிப்பு வெளியான நாளிலிருந்து வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பர்கள் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் மேல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று, ஏராளமானோர் விண்ணப்பிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பத்தாம் வகுப்பு மட்டுமே கல்வித் தகுதி என்பதால், VAO தேர்வுக்கு விண்ணப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுவரைக்கும் நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் உடனே விண்ணப்பிக்கலாம். இன்று (15-04-2014) இரவு 12மணி வரைக்கும் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடத்தக்கது.
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி தேதி 17.04.2014.
VAO தேர்வு நடக்கும் நாள் : 14-06-2014.
விண்ணப்பிக்க செல்ல வேண்டிய இணைய முகவரி: www.tnpsc.gov.in

No comments:
Post a Comment