Saturday, March 8, 2014

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் 4 பிரிவுகள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நான்கு நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றனர்.


  • பழைய கற்காலம்: Paleolithics age (கி.மு. 1000 ஆண்டுகள்)
  • புதிய கற்காலம்: Neolithic age (கி.மு. 10000-கி.மு. 4000)
  • செம்பு கற்காலம்: Chalcolitic age (கி.மு. 3000 - கி.மு. 1500) 
  • இரும்பு காலம்: Iron Age (கி.மு. 1500-கி.மு. 600)


பழைய கற்காலம்: (Paleolithic age )

ஆதிமனிதன் பயன்டுத்தி கற்கருவிகளை கொண்டு பழைய கற்காலம், புதிய கற்காலம் என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். 
மனிதன் ஒரே இடத்தில் நிலையாக வாழவில்லை. இடம் விட்டு இடம் பெயர்ந்தான். 
மரக்கிளைகளிலும், மரப்பொந்துகளிலும், குகைகளிலும் தங்கினான். 
ஆதிமனிதன், சிக்கிமுக்கி கற்களைப் பயன்படுத்தி நெருப்பை உண்டாக்கினான்.

தமிழகத்தில் கற்கால கருவில் கிடைக்கப்பெற்ற இடங்கள்

பழைய கற்கால கருவிகள்: 
பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுவர்

புதிய கற்காலாக் கருவிகள்: 
திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தான்றிக்குடி, கொடைக்கானல் மலை. 

உலோக கலவைகள்: 
இரும்பு + குரோமியம்  = சில்வர்
செம்பு + வெள்ளீயம் = வெண்கலம்
செம்பு + துத்தநாகம் = பித்தளை
இரும்பு + மாங்கனீசு = எஃகு

வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது காலம், இடம் நிகழ்ச்சி ஆகிய மூன்று ஆதாரங்களும் கிடைத்துள்ள காலம். 

பழைய கற்காலம் என்து இலை, மரப்பட்டை, விலங்குகளின் தோல்களைப் பயன்படுத்திய காலம். 

No comments:

Post a Comment