கடந்த வாரம் வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி ரிசல்ட்டில், ஒவ்வொருவருடைய communal rank, overall rank ஆகியவற்றை www.tnpsc.gov.in தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஹால் டிக்கெட் வைத்துள்ளவர்கள் எந்த ஒரு பிரச்னையும் இன்றி ரிசல்ட்டை பார்த்து வருகின்றனர்.
ஒரு சிலர் அதைத் தொலைத்துவிட்டு, ரிசல்ட் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஹால் டிக்கட் இல்லாதவர்கள் டி.என்.பி.எஸ்.சி - ஐ நேரடியாக தொடர்புகொள்ளாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், என்ன செய்வது என தவிக்கும் நண்பர்களுக்கு இத் தகவல் பேருதவியாக இருக்கும்.
"ஹால் டிக்கெட்டை" தொலைத்துவிட்டதால் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றவர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு,
Onetime registration எண்ணையும்,
Date of birth -ஐயும் குறிப்பிட்டு,
குரூப் - 4 க்கான Roll Number -ஐ கேட்டுப் பெறமுடியும்.
மின்னஞ்சல் முகவரி: contacttnpsc@gmail.com
பல நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அனைவருக்கும் இதை பகிருங்கள்..
நன்றி.

No comments:
Post a Comment