Saturday, February 1, 2014

உலக அதிசயங்கள், கண்டுபிடித்தவர்கள்

உலக அதிசயங்கள்

  • விமானம் - ஹென்சன்  - 1843 இங்கிலாந்து
  • விமானம் - ரைட் சகோதரர்கள் - 1903 இங்கிலாந்து 
  • ரயில் - ஸ்டீவன்ஸன் - 1829 இங்கிலாந்து
  • மோட்டார் - ஹென்றிபோர்டு - 1829 இங்கிலாந்து
  • ரேடியோ - மார்கோனி - 1902 இத்தாலி
  • மின்சாரம் - பென்ஜமின் பிராங்ளின் - அமெரிக்கா
  • கேமரா - தாமஸ்வெல்ஜ்உட் - 1802 அமெரிக்கா
  • சினிமா - தாமஸ் ஆல்வா எடிசன் - 1889 அமெரிக்கா
  • கிராம்போன் - தாமஸ் ஆல்வா எடிசன் 1876 அமெரிகா
  • கடிகாரம் - பீட்டர் ஹெல் 1500 - ஜெர்மனி
  • அச்சு- பஹூடன் பாக் - 1850 - ஜெர்மனி
  • கேக்ஸ்டன் 1476 - இங்கிலாந்து
  • பவுண்டன்பேனா - வாட்டர்மென் - 1864 அமெரிக்கா
  • டயர் - டன்லப் - 1883- ஸ்காட்லாந்து
  • டெலிபோன் - அலெக்சாண்டர் கிரஹாம்பெல் - 1836 அமெரிக்கா
  • தையல்மிஷின் தின்மானியர் 1830 - இங்கிலாந்து
  • டைப்ரைட்டர் சோபாஸ் - 1873 இங்கிலாந்து
  • கைத்துப்பாக்கி கோல்ட் - 1835 அமெரிக்கா


உலக அதிசயங்கள்


  1. தாஜ்மகால் - இந்தியா
  2. பைசா நகரின் சாய்ந்த கோபுரம்
  3. மாஸ்கோ பெரிய மணி
  4. பிரமிட் என்னும் கோபுரங்கள்
  5. புரூசா நகர பச்சை மசூதி
  6. சாம்பசி ந்தியின் மேற்பாலம்
  7. பாபிலோன் தொங்கும் தோட்டம்
  8. ரோட்சில் உள்ள பெரிய சிலை
  9. சைனாவிலுள்ள பிரமாண்ட மதில்

No comments:

Post a Comment