- திரவநிலை உணவை உண்ணாத பூச்சிகள்?
- வெட்டுக்கிளி, கறையான், கரப்பான் போன்ற வெட்டுப் வாயுறுப்புக் கொண்ட பூச்சிகள்
- கறையான் அரிக்காத மரம் எது?
- தேக்கு மரம்
- நாயின் கண்களுக்குப் பொருட்கள் தெரியும் நிறங்கள்?
- கறுப்பு, வெள்ளை
- நாக்கு இல்லாத பிராணி எது?
- முதலை
- சத்தம் போடாத விலங்கு எது?
- ஒட்டகச்சிவிங்கு
- சிறிய இதயம் கொண்ட மிருகம் எது?
- சிங்கம்
- தூங்காத பறவை எது?
- புறா
- நான்கு கால் பிராணிகளில் நீந்தத்தெரியாத பிராணி எது?
- ஒட்டகம்
- அதிக நீர் குடிக்கும் பறவை எது?
- புறா
- நடு இரவில் பூக்கும் மலர்?
- இருவாட்சி
Monday, February 10, 2014
பொது அறிவு - வித்தியாசமான தகவல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment