Monday, August 26, 2013

குறிப்புச் சொற்களும், அதற்கான விரிவும்:


  • த.நா.மி.வா – தமிழ்நாடு மின்சார வாரியம்
  • த.நா.கு.வ.வா – தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்
  • அஃமி சௌந்தரவல்லித் தாயார் – அருள்மிகு சௌந்தரவல்லி தாயார்
  • அ.நி.கு.எண் – அஞ்சல் நிலையக் குறியீட்டு எண் (பின்கோடு)
  • தொ.பே.எண் – தொலை பேசி எண்
  • ஆ.கா.க – ஆயுள் காப்பிட்டு கழகம்
  • இ.ஆ.ப. – இந்திய ஆட்சிப் பணி
  • எஸ்.எஸ்.ஏ – (சர்வசிக்ஷா அபியான்) அனைவருக்கும் கல்வி இயக்கம்
  • இ.எஸ்.ஏ – தொழிலாளர் ஈட்டுறுதி கழகம்
  • டயட் – மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • டிபி.இ.பி- மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டம் 
  • பெ.ஆ.க. - பெற்றோர் ஆசிரியர் கழகம்
  • டிட்டி ஈ ஆர்ட்டி – ஆசிரயர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கம் (DTERT)


No comments:

Post a Comment