Friday, July 19, 2013

சமச்சீர் கல்வி ஆறாம் வகுப்பு துணைப்பாடம் கேள்வி - பதில்கள்

ஆறாம் வகுப்பு துணைப்பாடத்தில் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள "கடைசிவரை நம்பிக்கை" என்ற பாடத்திலிருந்து சில கேள்வி பதில்கள் இப்பதிவில் இடம்பெறுகின்றன.

1. அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டு வீசிய இரண்டு இடங்களின் பெயர்கள் என்னென்ன?

அ. ஹிரோசிமா ஆ. நாகசாகி

2. சடகோ என்பவள் யார்? இவள் எந்நாட்டைச் சேர்ந்தவள்?

இப்பாடத்தின் நாயகி 'சடகோ' என்ற சிறுமி. இவள் ஜாப்பான் நாட்டைச் சேர்ந்தவள்.

3. ஜப்பானியர் வணங்கும் பறவை எது?
கொக்கு

4. "டென் லிட்டில் பிங்கர்ஸ்" என்ற நூலை எழுதியவர் யார்?
அரவிந்த குப்தா

5. "ஒரிகாமி" என்று எதற்குப் பெயர்?

ஜப்பானியரின் காகித்தில் உருவம் செய்யும் பெயருக்கு "ஒரிகாமி" என்று பெயர்.



No comments:

Post a Comment