Saturday, October 27, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு கல்வியியல் கேள்வி பதில்கள் -1

1. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்க்குத் தரவேண்டியது எது? 

கல்விச் சாதனங்கள்

2. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்க்குத் தரவேண்டியது

புத்தக அறிவும் செயலறிவும்

3. பல்கலைக்கழக மான்யக் குழு அமைந்துள்ள இடம்

டில்லி

4. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் அமைவிடம் எது?

உத்திரப்பிரதேசம்

5. இழப்பு என்பது 

மாணவர் இடையில் படிப்பை விடுவது

6. சிறந்த கற்றலுக்கு அடிப்படையாக அமைவது எது? 

நல்ல ஆசிரியர்கள் உறுதுணை

7. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணி

கல்வி

8. கல்லூரிக் கல்வி எனும் கருத்தினை முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய நாடு எது? 

இங்கிலாந்து

9. மதிப்பீடு என்பது என்ன? 

கல்வி தரத்தை மதிப்பிடுதல்

10. குடிமைக் கல்வியின் குறிக்கோள்

சமுதாய பொறுப்புகளை உணர்த்துவது, நல்ல சமுதாயத்தை உருவாக்குவது.



No comments:

Post a Comment