வணக்கம் நண்பர்களே..! தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP IV தேர்வுக்குப் பயன்படும் பொது அறிவு தகவல்கள் இங்கு பதிவிட்டுள்ளேன். கீழிருக்கும் அட்டவணையில் தமிழகத்தைப் பற்றிய முக்கியத் தகவல் அடங்கியிருக்கின்றன.
இதுபோன்று முக்கியத் தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் கருத்துரையின் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம். பதிவில் காணப்படும் தகவல்களில் ஏதேனும் மாற்றமோ, பிழையோ இருந்தால் உடனடியாக தெரிவிக்கவும். நன்றி நண்பர்களே..!
இதுபோன்ற முக்கியத் தகவல்கள் மேலும் மேம்படுத்தப்படும்(Update) என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்று முக்கியத் தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் கருத்துரையின் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம். பதிவில் காணப்படும் தகவல்களில் ஏதேனும் மாற்றமோ, பிழையோ இருந்தால் உடனடியாக தெரிவிக்கவும். நன்றி நண்பர்களே..!
தமிழ்நாடு - முக்கியத் தகவல்கள் | |
அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் | கன்னியாகுமரி (88.11%) |
சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி | திருமதி.லத்திகா சரண் |
தமிழ்நாட்டின் ஹாலந்து | திண்டுக்கல் (மலர் உற்பத்தி) |
தமிழ்நாட்டின் ஹாலிவுட் | கோடம்பாக்கம் |
தமிழ்நாட்டு நெற்களஞ்சியம் | தஜ்சாவூர் |
தமிழ்நாட்டு மான்செஸ்டர் | கோயம்புத்தூர் |
தமிழகத்தின் நுழைவாயில் | தூத்துக்குடித் துறைமுகம் |
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் | தஞ்சை |
நீளமான கடற்கரை | மெரினா 13 கி.மீ நீளம். உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை |
மலைகளின் இளவரசி | வால்பாறை |
மலைவாசஸ்தலங்களின் ராணி | உதகமண்டலம் |
மிக உயர்ந்த கோபுரம் | திருவில்லிபுத்தூர் |
மிக உயர்ந்த சிகரம் | தொட்டபெட்டா (2,636 m) |
மிக உயரமான திருவள்ளுவர் சிலை | 133 அடி உயரம், கன்னியாகுமரி |
மிக நீளமான ஆறு | காவிரி (760 கி.மீ) |
மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் | பெரம்பலூர் (4,86,971) |
மிகச் சிறிய மாவட்டம் (பரப்பளவில்) | சென்னை (174 கி.மீ) |
மிகப் பழைய அணைக்கட்டு | கல்லணை |
மிகப் பெரிய கோயில் | பிரகதீஸ்வரர் கோயில் |
மிகப் பெரிய தேர் | திருவாரூர் தேர் |
மிகப் பெரிய தொலைநோக்கி | காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியது. உலகில் 18 வது) |
மிகப் பெரிய பாலம் | பாம்பன் பாலம் |
மிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்) | தருமபுரி (9622 கி.மீ) |
முதல் இருப்புப் பாதை | ராயபுரம்-வாலாஜா (1856) |
முதல் தமிழ் நாளிதழ் | சுதேசமித்ரன் (1829) |
முதல் நாளிதழ் | மதராஸ் மெயில் (1873) |
முதல் பெண் ஆளுநர் | பாத்திமா பீபி |
முதல் பெண் தலைமைச் செயலாளர் | திருமதி.லக்ஷ்மிபிரனேஷ் |
முதல் பெண் நீதிபதி | பத்மினி ஜேசுதுரை |
முதல் பெண் மருத்துவர் | டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி |
முதல் பெண் முதலமைச்சர் | ஜானகி ராமச்சந்திரன் |
முதல் பேசும் படம் | காளிதாஸ் (1931) |
முதல் மாநகராட்சி | சென்னை (26-09-1688) |
முதல் வானொலி நிலையம் | சென்னை மாநகராட்சி வளாகம் 1930 |
இதுபோன்ற முக்கியத் தகவல்கள் மேலும் மேம்படுத்தப்படும்(Update) என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலை ய பொது தகவல் அலுவலருக்கு இந்திய தண்டனை சட்டம் 1860 ன் பிரிவு 495 மற்றும் 417 ன் கீழ் பதிவு செய்யப்பட்ட FIR NUMBER 301/2015 நாள் 07-07-2015 இதன் குற்ற விசாரணை இறுதி அறிக்கை நகல் கேட்டுமனு கொடுத்தும் வழங்கவில்லை தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் விண்ணப்பித்தும் தகவல் தரவில்லை தகவல் மறுத்ததன் காரணமும் எனக்கு தெரியப்படுத்த வில்லை
ReplyDeleteKUMAR AVARGALE PODHU THAGAVAL ALUVARIDAMIRUNDHU BADHIL VARAVILLAI ENDRAL AVARADHU UYAR ADHIKARIYANA MEL MURAI EETTU ALUVALARUKKU MEL MURAIEEDU SEIYAVUM WITH APPLION XEROX COPY
ReplyDeleteKUMAR AVARGALE PODHU THAGAVAL ALUVARIDAMIRUNDHU BADHIL VARAVILLAI ENDRAL AVARADHU UYAR ADHIKARIYANA MEL MURAI EETTU ALUVALARUKKU MEL MURAIEEDU SEIYAVUM WITH APPLION XEROX COPY
ReplyDelete